Author: Aathmarthi
நீங்கள் எப்போது மக்களை வண்ணத்தில் படம் பிடிக்கிறீர்களோ அவர்களது ஆடைகளைத்தான் படமாக்குவதாக அர்த்தம்.
ஆனால் எப்போது நீங்கள் அவர்களை கறுப்பு வெள்ளையில் படமெடுக்கிறீர்களோ உங்களால் அவர்களது ஆன்மாக்களைப் படமெடுக்க முடியும்."
அரங்கு நிறைந்தது - ஆத்மார்த்தி
₹390.00Price

