Author: Aathmarthi
தலைக்கு மேலே கூரையும் உட்புறம் பூட்டிக்கொள்ளக் கதவும் பாதுகாப்பானது என்பதற்கு யாதொரு உத்தரவாதமும் இல்லை என்றாலும் உலகமெல்லாம் கூரையும் கதவுகளும்தான். யாருமற்றவர்களும் ஏதுமற்றவர்களும் போல இந்த உலகில் நிம்மதியாக உறங்கி எழுபவர்கள் இல்லை, என்ன ஒன்று உண்மை கசக்கும், அதன் தூய்மை சலிக்கும்.
மிட்டாய் பசி- ஆத்மார்த்தி
₹180.00Price

