Author: Arun narasimhan
வைரஸ் நுண்ணுயிர்களின் எளிய செயல்பாடுகளையே கணினிவகை பைனரி செய்திகளாய் பாவிக்கும் நேனோபாட் (nanobot) எனும் நுண்ணூடுருவிகளிலிருந்து, ஆட்டோவை விட சற்றே பெரிதான ஊர்தியை "நேனோ" என்று பெயரிடும் அளவிற்கு இத்துறை இன்று பிரபலம்.
நேனோ அறிவியல் என்கிற இளகிய பொதுத்தரப்பின் கீழ் இத்துறையின் ஏன் எதற்கு எப்படி-யை இப்புத்தகம் அறிமுகமாய் விளக்க முற்படுகிறது.
நேனோ- அருண் நரசிம்மன்
₹75.00Price

