Author: Arunn narasimhan
பள்ளி கல்லூரிகளில் தேர்வு, விழுக்காடு, நல்ல வேலை என்று ஏதோ ஒரு முடிவை நோக்கி அவசரகதியில் பறிமாறிக்கொள்ளப்படும் அறிவியல் சார்ந்த சில விஷயங்களை, பாடம் என்று தெரியாமல் சற்று நகைச்சுவையுடன் வரலாற்று விஸ்தாரத்தில் சாய்வுநாற்காலியில் இருந்து புரட்டினால் எப்படி இருக்கும் என்கிற உந்துதலின் வெளிப்பாடே இப்புத்தகத்தில் தொகுக்கப்பட்டிருக்கும் கட்டுரைகளின் நோக்கம்.
நிறமற்ற வானவில்- அருண் நரசிம்மன்
₹200.00 Regular Price
₹180.00Sale Price
10% Discount

