Author: Rajendra chozhan
காவலர்களும் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள்தானே.. நமது இல்லங்களில் நடைபெறுவது போன்ற நல்லதுகெட்டதும் இன்பதுன்பங்களும் ஆன நிகழ்வுகள் அவரவர் இல்லங்களிலும் நடைபெறும்தானே... எல்லா வீடுகளிலும் மனைவிக்கு கணவன்மார்களும் குழந்தைகளுக்கு அப்பாக்களும் இருப்பதுபோல்தானே... ஆனால் சாதாரண மக்களுக்கு இது ஏன் புரிவதில்லை.
காவலர் இல்லம்- இராசேந்திர சோழன்
₹200.00Price

