Author: Rajendra chozhan
சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு ஆகியன பற்றி நிலவும் தவறான கருத்தோட்டங்களை ஆராய்ந்து இரண்டினுக்கும் உள்ள உறவையும் ஒற்றுமை வேற்றுமைகளையும் விளக்கும் இந்நூல். அது அதற்கான தனித்த செயல் திட்டங்களை முன் வைப்பதுடன் சாதிகள் ஒழிந்தால்தான் தீண்டாமை ஒழியும் எனக் காத்திருக்க வேண்டியதில்லை, சாதிகள் நிலவும்போதே தீண்டாமையை ஒழிக்க முடியும் என்பதையும் நிறுவுகிறது.
தீண்டாமை ஒழிப்பும் தமிழர் ஒற்றுமையும்- இராசேந்திர சோழன்
₹260.00Price

