Author: Rajendra chozhan
கடந்த 40, 50 ஆண்டுகளுக்கு முன் பெண்கள் இருந்த நிலையை நோக்கம். இன்று அவர்கள் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்திருக்கிறார்கள். பல்வேறு துறைகளிலும் ஆண்களுக்கு நிகராகப் பணியாற்றி வருகிறார்கள். எனினும் இந்த மாற்றத்திற்கு நிகராகப் பெண்களின் சமூக நிலை மாறியிருக்கிறதா, அவர்கள் சார்ந்த சமூக மதிப்பீடுகள் மாற்றமடைந்துள்ளனவா என்றால் பெரும்பாலும் இல்லை என்றே சொல்லலாம். இந்நிலையில் பெண்களின் உண்மையான விடுதலைக்கும் அவர்கள் சார்ந்த சமூக மதிப்பீடுகளின் மாற்றத்துக்கும் ஆன பல்வேறு கருத்துகளை, வழிவகைகளை ஆராய்கிறது இந்நூல்
பெண்கள் சமூகம் மதிப்பீடுகள்- இராசேந்திர சோழன்
₹270.00Price

