Author: Rajendra chozhan
ஒரு காலத்தில் தீவிரமாக எழுதி பின் பல்வேறு காரணங்களால் எழுத இயலாமல் போன ஒரு படைப்பாளியைப் பகடி செய்யும் விதமாக புராண இதிகாச காப்பிய பாணியில். எள்ளல் நடையில் எழுதப்பட்ட குறும் புதினம் இது. ஒரு படைப்பாளி தன்னைத் தானே பகடி செய்துகொள்ளும் வகையில் அமைந்துள்ளது நூலின் தனிச்சிறப்பு.
பரிதாப எழுத்தாளர் திருவாளர் பரதேசியார் பண்டித புராணம்- இராசேந்திர சோழன்
₹220.00Price

