Author: Rajendra chozhan
இந்நூலில் இரண்டு நெடுங்கதைகள் உள்ளன. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு எழுதி ஆர்வமின்றிப் பரணில் போட்டிருந்தேன். அப்போது நான் வசித்து வந்த கூரைவீட்டில் கரையான்கள், சுண்டெலிகள், பெருச்சாளிகள் கடித்துக் குதறியதுபோக மிஞ்சியதைச் சான்றாகக்கொண்டு தற்போது கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டவையே இவ்விரு கதைகளும்.
சீட்டாட்டக் கலைஞன்- இராசேந்திர சோழன்
₹180.00Price

