Author: Rajendra chozhan
தேசம் பற்றிய வரையறுப்பில் தொடங்கி, தேசங்களின் தோற்றம் குறித்தும் தேசங்களின் தன்னுரிமை குறித்தும் தெளிவுபடுத்தித் தேசங்களின் தன்னுரிமை ஏன் பறிபோகிறது, எவ்வெவ் வகைகளில் பறிபோகிறது, அதை மீட்டெடுப்பதற்கான வழிமுறைகள், போராட்டப் பாதைகள் என்ன என்பதை இந்நூல் விளக்கம் செய்கிறது.
தமிழ்த் தேசத்தின் தன்னுரிமை எவ்வாறு பறிபோனது என்பதை மிகச் சுருக்கமாகவேயானாலும் வரலாற்றுப் பூர்வமாக ஆய்வு செய்யும் இந்நூல் தன்னுரிமை. தனி நாடு, மாநிலச் சுயாட்சி என்கிறவாறு பல்வேறுபட்டு முன்வைக்கப்படுகிற கோரிக்கை முழக்கங்களின் தன்மைகளையும் அதன் சாரங்களையும் வெளிப்படுத்தி இவற்றுக்கிடையேயான வேறுபாடுகளையும் விளக்குகிறது.
தமிழ்த் தேசமும் தன்னுரிமையும்- இராசேந்திர சோழன்
₹160.00Price

