Author: Rajendra chozhan
தீண்டாமை ஒழிப்பும் தமிழர் ஒற்றுமையும் என்னும் முந்தைய நூலை அடுத்து தலித்தியம் என்கிற சொல்லாடல் குறித்தும் தலித் அரசியல், தலித் இலக்கியம், த0லித் பண்பாடு ஆகியன குறித்தும் இந்நூல் ஆராய்கிறது.
அத்துடன் தலித் என்னும் சொல் வெறும் அடையாளப்படுத்தல் அல்ல. மாறாக அது மனித உரிமையின் போர்க்குரல் என்பதையும் தெளிவுபடுத்துகிறது.
தலித்தியம் நோக்கும் போக்கும்- இராசேந்திர சோழன்
₹180.00Price

