Author: Rajendra chozhan
1975இல் தில்லியை ஆண்ட இந்திராகாந்தி அம்மையார் தனக்கு ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளில் இருந்து மீள அவசர நிலையைப் பிரகடனம் செய்து, எதிர்க்கட்சிகளை ஒடுக்கியும். ஜனநாயகத்தின் கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நெரிக்கவுமான எதேச்சாதிகார நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
இந்த நிலையில் இக்கொடுங்கோன்மையை மறைக்கவும் மக்கள் கவனத்தைத் திசை திருப்பவும் அறிவித்த திட்டம்தான் 20 அம்சத் திட்டம். இதன் போலித்தனத்தை அம்பலப்படுத்தும் முனைப்பே இந்த 20 திட்டங்களையும் கடந்த 21வது அம்சம்.
21 ஆவது அம்சம்- இராசேந்திர சோழன்
₹130.00Price

