Author: Rajendra chozhan
எம்மொழிக்கும் உள்ள சனநாயக உரிமையின் அடிப்படையில் மொழிக்கொள்கை குறித்த கோட்பாடுகளையும் அதற்கான வரலாற்றுப் பின்னணிகளையும் இந்நூல் சுருக்கமாக ஆராய்கிறது. இதன்வழி "மும்மொழிக் கொள்கை மோசடிக் கொள்கை". "இருமொழிக் கொள்கை ஏமாற்றுக் கொள்கை" என இவ் விரண்டையும் அம்பலப்படுத்தி. "ஒருமொழிக் கொள்கையே உண்மைக் கொள்கை" அதுவே "நமது உரிமைக் கொள்கை என்பதையும் அது நிலைநாட்டுகிறது.
மொழிக் கொள்கை- இராசேந்திர சோழன்
₹330.00 Regular Price
₹297.00Sale Price
10% Discount

