Author: Rajendra chozhan
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட இக்குறும் புதினமும் இதற்குப் பின்னுரையாக எழுதப்பட்ட முக்காட்டு முகங்கள் என்னும் விமர்சனமும் அப்போதைய இடதுசாரி இயக்கங்கள் மத்தியில் பெரிதும் ' சர்ச்சைக்குள்ளாகின. இத்தனை ஆண்டுகள் கடந்த நிலையிலும் நூலில் கையாண்டுள்ள பிரச்சினைகள் தொடர்ந்து சமூகத்தின் பேசுபொருளாய் அமைந்துள்ளது நூலின் முக்கியத்துவத்தை உணர்த்தும்.
சிறகுகள் முளைத்து- இராசேந்திர சோழன்
₹170.00Price

