Author: Rajendra chozhan
பெண்களின் வாழ்வியல்புகளை பேச்சுமொழிகளை மண்வாசனையின் அத்தனை நுட்பங்களோடும் வசீகரத்தோடும் கதைகளில் முதன்முதலில் எழுதியவர்.
மிகத் துல்லியமான குறிப்பமைதியில் அகத்தின் ஆட்டங்களை நுண்மையாக வெளிப்படுத்துவதில் வல்லவர்.
மகாலட்சுமி - இராசேந்திர சோழன்
₹210.00Price

