Author: Rajendra chozhan
இராசேந்திர சோழனின் சிறுவம், பள்ளிக் கல்வி, ஆசிரியப் பணி, மண வாழ்க்கை, சமூகப் பணி, பொதுவுடமைக் கட்சியில் (மார்க்சிஸ்ட்) இணைந்திருந்த போதான இயக்கச் செயல்கள். அதனின்றும் விலகல், புதிய கட்சியின் தொடக்கம் ஆகிய காலகட்டத்தை இந்நூல் தருகிறது.
அவரது புனைகதைகளைப் போலவே கூரிய அவதானமும் நிகழ்வுகளின் கனநேரச் சித்தரிப்பும் உண்மைத் தேடலும் சரளமான எழுத்து நடையும் கொண்ட நூல்
இராசேந்திர சோழன் தன் வரலாறு
₹450.00Price

