Author: Rajendra chozhan
இராசேந்திர சோழனுடைய மொழியோட்டம் ஆற்றொழுக்கு கொண்டது. பிசிறுகளற்றது. கற்பனையோடு வினையாற்றக்கூடிய புனைவின் உள்ளடுக்குகள் கூடியிராமல் எளிய சம்பவங்களின் அடிப்படையில் அமைந்த கதைகளிலும்கூட வாசிப்பு சுவாரசியம் குறைவுபடாமல் இருப்பதற்கான காரணங்களாக உரையாடற் சித்தரிப்புகளையும் மொழியாளுமையையும் குறிப்பிடலாம்.
இராசேந்திர சோழன் கதைகள்
₹1,100.00Price

