Author: Rajendra chozhan
யாதென்றும் பற்றியும் அறிந்தவன் அதை அறியாதவனை ஏய்க்க, அடக்கியாள முற்படும்போது அறிவே அதிகாரமாகச் செயல்படுகிறது. இந்நிலையில் அறிவை சனநாயகப்படுத்தாமல் அதை அனைவரும் அறிந்ததாக ஆக்காமல் சமத்தவத்தை அடைய முடியாது.
மார்க்சிய மெய்யியல் - இராசேந்திர சோழன்
₹550.00 Regular Price
₹495.00Sale Price
10% Discount

