Author: S Anandh
"எனக்கான ஓர் உலகத்தை உருவாக்குவதே என்னுடைய நோக்கம். உணர்வுபூர்வமாகக் கலையை அணுகுவதை முற்றிலுமாக மறந்து விட்டோம். அதற்குப் பதிலாகப் படத்தில் ஒளித்து, மறைத்து வைக்கப்பட்டிருப்பதாகக் கருதப்படும் விஷயங்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறோம். உண்மையில் கலை என்பது எளிமையானது.
இவ்வகைத் தேடல்களுக்கும் கண்டுபிடிப்புகளுக்கும் மாறானது... திரைப்படம் நேராக உங்கள் இதயங்களைத் தொடுவதாக, உங்களால் நேராக உணர முடிவதாக இல்லாவிட்டால் அது அர்த்தமற்றதாகிவிடுகிறது."
தார்க்கோவ்ஸ்கி - எஸ்.ஆனந்த்
₹160.00 Regular Price
₹144.00Sale Price
10% Discount

