Author: K.Kamala kannan
காதல் என்றதுமே
என் நினைவில் எழும்
ஐந்து இவை:
காமம்
முத்தம்
பொறுப்பு
போர்
கண்ணீர்
அவளுக்கு?'
அவள் பதிலுரைத்தாள்:
'ஏக்கம்
தழுவல்
ஏமாற்றம்
வலி
கண்ணீர்'
துளி நசைப் புள்- கோ.கமலக்கண்ணன்
₹90.00 Regular Price
₹81.00Sale Price
10% Discount

