Author: Sayanthan
யார் குற்றவாளி, யார் நிரபராதி?
எது துரோகம், எது தியாகம்?
போரின் இடிபாடுகளுக்குள் இந்த எல்லைக் கோடுகளும் புதைந்து போகின்றன. குற்றத்தின் நிழலில் கருணையும், தியாகத்தின் மறைவில் சுயநலமும் துளிர்க்கும் மனித மனங்களின் முரண்பட்ட அகப்பரப்புகளுக்குள் ஊருவுகின்றன இக்கதைகள்.
பூரணம்- சயந்தன்
₹230.00 Regular Price
₹207.00Sale Price
10% Discount

