Author: Magudeswaran
நாள்தோறும் நிகழ்வன, அரிதாய் நிகழ்வன என எதனைப் பற்றியும் ஆசிரியரால் தொடர்ந்து பேச முடிகிறது. நடைமுறைத் தமிழில் ஓர் ஐயமா, நிகழ்வுப் போக்கில் ஒரு நகைப்பா, வாழ்க்கைக் கொள்கையில் ஒரு தவிப்பா, அருகில் உலாவும் மக்களிடம் ஒரு சிறப்பா... அனைத்தையும் பொருளாக்கி அழகுமொழியில் எடுத்தியம்புகிறார் ஆசிரியர்.
நற்பொருளெனக் கொள்ளத்தக்க நன்மைகள் பலவற்றாலும் ஆனது நம் வாழ்க்கை.
அவற்றில் கொள்ளவும் தள்ளவும் கூறிச் செல்லவும் எண்ணற்றவை உள்ளன. தமிழ்ச்சுவைமிகு எழுத்து இந்நூல்.
நானும் நற்பொருளும்- மகுடேசுவரன்
₹210.00 Regular Price
₹189.00Sale Price
10% Discount

